KADAVUL FOUNDATION

WELCOME TO KADAVUL FOUNDATION

உலகம்.....

உலகம் சிறியதுதான்,

        ஆனால் அதன் உள்ளே பாகுபாடுகள் தான் எத்தனை  எத்தனை,கண்டம்,நாடு,மக்கள்,என எல்லாவற்றிலும்.

     இந்த உலகத்தை தாண்டி யாரும் இல்லை 

                   நம்மை பார்த்து புகழவோ,கேளி செய்யவோ.      

           நாம் நம்மை பிரித்து கொள்கிறோம்

           வசதிவாய்ப்புகள்,தோற்றம்,செயல்பாடுகள்,படிப்பு, பழக்கவழக்கங்கள்,எல்லாம் நாம் உருவாக்கியதுதான்.

             குற்றம் உங்கள் மீதல்ல......

                   உங்களை உருவக்கிய இந்த உலகத்தின் மீது..........

        நாம் மாற்றிவிடுவோம் இந்த உலகத்தை.

    எல்லாம் மாறிவிடும் இன்பம் மட்டும் தான் இருக்கும்

                                             எங்கும் எப்பொழுதும்........

      உலகத்தை மற்ற நினைப்பவரே வாருங்கள் நிச்சயம்

                                 மாற்றுவோம்,மாற்றிவிடலாம்........

          ..............மாற்றம் மட்டுமே மாறாதது..............

                                                                -KADAVUL BOYS