KADAVUL FOUNDATION

WELCOME TO KADAVUL FOUNDATION

நாம்.....

    நாம் நம்மை நினைத்து வெட்கபட வேண்டாம்,

        வேதனை அடைய வேண்டாம்,பெருமைபடுங்கள் ,

 ஏனெனில் நாம் மனிதராக பிறந்துள்ளோம்......

                                                  மிருகமாக அல்ல......

உண்ர்வுகள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் ......

ஆம்,உணர்வுகள் நல்லதாக அமையட்டும்,நாம் நல்லவராவோம்.

                           நம்மை சுற்றி நல்லவர் ஆவர்.

உலகம் நல்லதாக மாறும் மாற்றுவோம்.......


........தீபத்தை தூண்டி விடதான் ஆள் தேவை
                                      அது சுடர் விட்டு எரிய அல்ல............

 

வாருங்கள் நாங்கள் தூண்டுகோளாய் உங்களுக்ககு இருக்கிறோம்,

நீங்கள் தூண்டுகோளாய்  மற்றவருக்கு இருங்கள்............


              புதியதோர் உலகம் படைப்போம்,அதுவும்

                              நாமாகவே,நமக்காகவே படைப்போம்


அதில் எந்த வேறுபாடும் வேண்டாம்,நல்லவன்,கெட்டவன், உயர்ந்தவன்,தாழ்ந்தவன்,ஏழை,வசதிபடைத்தவன்,ஊனமானவன். 

 நான் இப்படி எனறு சொல்லி யாரும் வரவேண்டாம் .
எல்லோரும் நல்ல மனம் படைத்த மனிதன் நான் என்று வாருங்கள்.......

                                                                    - KADAVUL BOYS