KADAVUL FOUNDATION

WELCOME TO KADAVUL FOUNDATION

நோக்கம்....

               மாற்றுவோம் எல்லாவற்றையும் மாற்றுவோம் !
         
         இந்த உலகத்தை நம் எண்ண உலகமாக மாற்றுவோம் !

                      சமுதாயத்தை மாற்றுவோம் !

                        மக்களை மாற்றுவோம் !

               சட்டநடைமுறையை மாற்றுவோம் !

            யாரும் இங்கே தனித்தவர் இல்லை நாங்கள்

                   இருக்கிறோம் என மாற்றுவோம் !

           மொத்தத்தில் இந்த உலகத்தை மாற்றுவோம் !

                                                               -KADAVUL BOYS